Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (13) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, மின்கசிவு காரணமாக இந்தத் தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சேத விபரங்கள் மற்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மரதன் போட்டியின் இடையில் மாதவிடாய் – இரத்தத்தோடு போட்டியை நிறைவு செய்த சீன வீராங்கனை

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளுமாறு கோரி நாளை போராட்டம்!

ஆவணி 11, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை தொடரும்!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube