Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

தாய்லாந்து பாங்கொக் மதுபான விடுதியில் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், புகை மூட்டத்தால் சிக்கிய பலர் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது, அவசர வெளியேறும் வழிகளில் தடைகள் காணப்பட்டதாகவும், இதனால் மக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

Tiktok பார்வையாளர்களை கவர தவறான திசையில் வாகனம் செலுத்தும் இளைஞர்கள்

ஆவணி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான்  ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் விலை சரிவு!

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காட்டுத்தீயினால் உயிரிழக்கும் அபூர்வ உயிரினங்கள்

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube