Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் விபத்துகள்: ஒரே நாளில் 5 பேர் பலி!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (12) இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கோவிபல சந்தி பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிவேரிய – பியகம வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை – மீபே வீதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

CITY BRANDING திட்டம்- முதல் கட்டத்திற்கு நான்கு நகரங்கள் தெரிவு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி வனவிலங்கு மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியை பாராட்டிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube