Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்விளையாட்டு

பிரான்ஸ் அணி குறித்து மரியானோ ரஜோய் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரான்ஸ் கால்பந்து அணி குறித்து ஸ்பெயின் முன்னாள் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ண அரையிறுதியில் ஸ்பெயின்–பிரான்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், “பிரான்ஸ் அணியில் பிரெஞ்சு வீரர்கள் இல்லை” என ரஜோய் தெரிவித்த கருத்து இனவாதமாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கு பிரான்ஸ் அரசாங்கம், பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், “பிரான்ஸுக்கு ஒரு குறிப்பிட்ட தோல் நிறம் கிடையாது; இத்தகைய கருத்துகள் இனவாதம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாகவும் பிரான்ஸ் அணி வீரர்கள், குறிப்பாக கிலியன் எம்பாப்பே, இனவாத விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அவுஸ்திரேலியாவின் பராஃபீல்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி!

சித்திரை 29, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

ஓகஸ்டில் இலங்கை வருகிறது இந்திய கிரிக்கெட் அணி!

ஆடி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்!

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்தான் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube