Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் வருணவின் சகா போதைப்பொருளுடன் கைது!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்
ஏழரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் டுபாய் வருண மற்றும் குடு சித்திக்கின் நெருங்கிய சகா ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கோணஹேன பகுதியில் விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருமிருந்து 9 கிலோ 128 கிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கண்ணிவெடிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் , 20 துப்பாக்கி ரவைகள், ஐந்து வாள்கள் , 3 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 வயதான அவர் அம்பவந்த, மண்டாவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாயச்சித்திரக் கண்காட்சி – கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி இணையவழி மோசடி

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

காற்றுமுறிவு – கிழக்கில் அவ்வப்போது மழைபெய்யக்கூடும்

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube