Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தேச வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஒரு ட்ரோன் விமானத்தில் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய சேவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டு மக்களுக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை – ஜனாதிபதி

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இலங்கை

தீக தந்து யானை மரணம்: பொதுச்சொத்துச் சட்டத்தில் நடவடிக்கை

ஆனி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube