Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலல்ல கடற்கரையில் பல பொதிகள் மீட்பு – போதைப்பொருள் என சந்தேகம்

#தலல்லகடற்கரை #பொதிகள்மீட்பு #போதைப்பொருள் #இலங்கைசெய்திகள் #BreakingNews #SriLankaNews #ThalallaBeach #DrugBust #PoliceInvestigation #LatestNews #TamilNews #SriLankaBreakingNews #கடற்படை #சட்டவிரோதகடத்தல்

அக்டோபர் 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மாத்தறை – தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரும் கடலோர காவற்படையினரும் இணைந்து இன்று (24) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருளாக இருப்பின் அதன் வகை மற்றும் அவற்றின் மொத்த எடை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மூவர் கைது

அக்டோபர் 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு 190 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஜூலை 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

ஜூலை 21, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உலகளாவிய இணையத்தளங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!

அக்டோபர் 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube