Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்!

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம், கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிராகரித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு 20% மேலதிக கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெனியாய கல்வி வலயத்தில் சிறுவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நைஜீரியாவில் மரப் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் உயிரிழப்பு

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: 491 என்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube