Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெருநாய்கள் குறித்து எச்சரிக்கை!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெருநாய்களுக்கு உணவு வழங்குபவர்கள் அவற்றின் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சஞ்சிகா பெரேரா தெரிவித்துள்ளார்.

நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்த, 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிக்கும் தேசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரேபிஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 360 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது 14 ஆக குறைந்துள்ள போதிலும், நாய்கள் மூலம் நோயை கட்டுப்படுத்துவதே நிரந்தர தீர்வு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வயது குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

ஆவணி 25, 2026
இலங்கை

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கம்பஹாவில் கைது!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்க்கட்சியினரே நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube