Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: 40 CID அதிகாரிகள் விசாரணையில்!

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 40 குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் மூன்று குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 136 சிறை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை (STF) உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நிகழ்ந்தபோது சிறைச்சாலையில் 2,417 கைதிகளும் 166 சிறை அதிகாரிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டுவெலகம சுரேஷ் என்ற கைதியை மையமாகக் கொண்ட மோதலே வன்முறைக்கு காரணமானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 3 கைதிகள் உயிரிழந்ததுடன், 36 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 60 துப்பாக்கிகள், ஒரு எப்-58 துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 வெடித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் கண்காணிப்பு கமெரா பதிவுகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளன.

வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தோட்டப் பகுதிகளுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

ஆடி 16, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

‘கஜினி’ திரைப்பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செல்வ சந்நிதி ஆலய உற்சவம் – பலாலி வீதியில் பாதசாரிகளுக்கு அனுமதி

ஆவணி 26, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking எரிபொருள் விலை குறைப்பு

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube