Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

16 வயதுக்கு மேற்பட்டோருக்கும் சமூக ஊடகக் கட்டுப்பாடு!

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

16 மற்றும் 17 வயதுடையோருக்காக நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை சமூக ஊடக பயன்பாட்டை இயல்புநிலை (Default) அடிப்படையில் கட்டுப்படுத்தும் புதிய நடைமுறையை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து காணொளிகள் தானாக இயங்கும் (Auto-play) போன்ற அம்சங்களும் இயல்பாகவே முடக்கப்படும். இளைஞர்களின் தூக்கத் தரத்தை மேம்படுத்தவும், கல்வியில் கவனம் செலுத்தவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவும் இந்த நடவடிக்கை உதவும் என தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு வசந்த காலம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மீண்டும் டெல்லி செல்லும் தமிழக முதல்வர்!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து – 28 பேர் பலி

ஆடி 9, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

வறண்ட வானிலை காரணமாக எல் நினோ நிலைமைகள் உருவாகலாம்!

சித்திரை 26, 2026
உலகம்விளையாட்டு

பிரான்ஸ் அணி குறித்து மரியானோ ரஜோய் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube