Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

#SriLankaWeather #WeatherAlert #StrongWinds #WindWarning #Meteorology #PublicAlert #StaySafe

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வடக்கு வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றின் தீவிரத்தன்மை காரணமாககுறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த காலப்பகுதியில் 12 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையும்  11 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

ஆடி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிரித்தானியாவின் 7வது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பு

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கிறது யாழ் தேவி

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube