Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மாகும்பரவில் போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பேருந்து சாரதிகள் சிக்கினர்

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாகும்பரபல்முக போக்குவரத்து மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையில், நான்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட குழுவினால் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில், சுமார் 150 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பொது போக்குவரத்து துறையில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் இல்லாத பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படும் நபர்களுக்கு நிறுவன ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளுடன், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தளதா மாளிகையில் வழிபாடு

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ச CID-க்கு வருகை!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube