Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

21 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரை, உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி நடத்தி மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக சோனம் வாங்சுக் முன்னதாக அறிவித்திருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், போராட்டம் நடைபெறும் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக 184 தொகுதிகளில் முன்னிலையில்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகள் பெருகுவது பாடசாலை வளாகங்களில்தான் அதிகம்

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு – உதய கம்மன்பில

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube