Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

மேற்கு வங்கத்தில் பாஜக 184 தொகுதிகளில் முன்னிலையில்!

West Bengal |Election Results | BJP | India | QuickTamilNews

வைகாசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது 184 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் திகதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 184 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 97 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அக்கட்சிக்கு இத்தேர்தலில் கடும் சவாலை கொடுத்துள்ளது பாஜக. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக தற்போதே 184 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் புகையிரத விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube