Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் உயிரிழப்பு!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலில், 2 அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில், நான்கு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள நிலையில், ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைனிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் அமெரிக்கா, ஈரானின் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வளைகுடா ஒத்துழைப்பு பேரவை, இந்தத் தாக்குதல்களைப் போர்க்குற்றம் என்று கடுமையாகச் சாடியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய உப்பு நீரில் விளக்கேற்றும் சிறப்பு நிகழ்வு இன்று முதல் !

வைகாசி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜனநாயகன்- முதல் நாளில் 78.27 கோடி வசூலித்து அசத்தல்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேனீக்கள் அழிவு – மகரந்த சேர்க்கை பாதிப்பு!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube