Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

தெற்காசிய காராத்தே போட்டியில் இலங்கை மாணவிக்கு வெண்கலப் பதக்கம்!

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 10ஆவது தெற்காசிய காராத்தே போட்டித் தொடரில், 21 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஹெசலி பிமன்யா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான ஹெசலி பிமன்யா, கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 36 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

21 வயதுக்குட்பட்ட மகளிருக்கான காராத்தே பிரிவில் இந்தியா முதலிடத்தையும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவின் செயற்பாட்டுக்கு 75% மக்கள் ஆதரவு – ஆய்வில் தகவல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே – உதய கம்மன்பில

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மேலும் ஆபத்தானது: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube