Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறித்த மயானத்தின் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், மயானத்தின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

ஆனி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக ஒரு ‘சீட்’ கூட பெறாத 8 மாவட்டங்கள்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் -சாமிமலை, மஸ்கெலியா தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசிய AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube