Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்காலை வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (19) பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வாகனமும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் ஏழு பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மாத்தறை – ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு தடை: சுகாதார அமைச்சு புதிய சுற்றறிக்கை!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியின் தீர்வு நம்பிக்கையில்லா பிரேரணை!

ஆடி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காலாவதியான மருந்துகள்: 6 தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube