Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

19இன் கீழ் இளையோர் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவை வெற்றிகொள்ள இலங்கைக்கு மேலும் 317 ஓட்டங்கள் தேவை!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் கடைசியுமான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இளையோர் அணி பலமான நிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் 472 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை இளையோர் அணி போட்டியின் 3 நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கைக்கு மேலும் 317 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று தோனி விளையாடுகிறாரா?

சித்திரை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி

ஆனி 8, 2026
விளையாட்டு

சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய கொண்டாட்டம் – கைல் ஜேமிசனுக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை!

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube