தளபதி விஜய் நடிப்பில் நேற்று (23) உலக அளவில் வெளியான “ஜனநாயகன்”. திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே 78.27 கோடி இந்திய ரூபா வசூல் சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 48.27 கோடி இந்திய ரூபாயையும், வெளிநாடுகளில் 30 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
