Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு!

#நெல்கொள்வனவு #விவசாயம் #நெல்விளைச்சல் #இலங்கை #அரசுசெய்தி #PaddyPurchase #SriLanka #Agriculture #Farmers #RiceProduction

ஆடி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையால் 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்வனவுச் செயற்பாட்டுடன் சேர்த்து இந்த நெல் தொகை நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சமன் திலக பண்டார தெரிவித்தார்.

இவற்றுள் அதிகளவான நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்திலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வட்டாரத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு 3,148 மெற்றிக் தொன்னாகும்.

இது தவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெற்றிக் தொன் நெல்லும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெற்றிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் நெல் அறுவடை செய்யப்படும் அளவுகளுக்கு ஏற்ப நெற்களஞ்சியங்களை திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக 148 களஞ்சியசாலைகளைத் திறக்க நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.5 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்!

ஆடி 22, 2026
இலங்கைவானிலை

பல மாகாணங்களில் பலத்த காற்று; இடைக்கிடை மழைக்கு வாய்ப்பு

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube