Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரள கஞ்சா!

#யாழ்ப்பாணம் #கேரளகஞ்சா #போதைப்பொருள் #பொலிஸ்நடவடிக்கை #நீதிமன்றஉத்தரவு #Jaffna #KeralaGanja #DrugBurning #SriLanka #DrugControl

ஆடி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில், இன்று வெள்ளிக்கிழமை 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா எரித்தழிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.

இதன்போது நீதிவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைத்தடுப்பு பொலிஸார், பொலிஸார், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரிக்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த கணவர் – தன்னையும் குத்திக்கொண்டு உயிரைமாய்க்க முயற்சி

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சம்மாந்துறையில் மாணவர்களை அச்சுறுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்த கர்பிணிப்பெண்

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube