Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற, 2 குழுக்களுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும் கிராம இளைஞர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கற்றாளை அமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள திணைக்கள அதிகாரிகள் சென்ற போது, திட்ட ஊழியர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த கிராம மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கான போட்டிப்பரீட்சை ஜூன் 7

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்காலை வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்பா நிலையங்கள் மீது பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பு-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube