Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நவம்பர் 9

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் வருகிற நவம்பர் 9 ஆம் திகதி ஸ்பெயினின் பார்சிலோனாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திருமணம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சுமார் 100 விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருமணத்திற்குப் பின்னர் சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஒய்.ஜி. மகேந்திரன், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தொடர்பான தகவலைப் பொதுவெளியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும், அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து திருமணத் திகதி மற்றும் நிகழ்வு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் மரம் நட்ட வைபவ் சூர்யவன்ஷி!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 92,254 பாதிப்பு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube