Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

110 மீ. தடைதாண்டும் இறுதிப்போட்டிக்கு ரொஷன் தம்மிக தகுதி

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டும் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் ரொஷன் தம்மிக தகுதி பெற்றுள்ளார்.

முதற்கட்டச் சுற்றில் 14.11 வினாடிகளில் இலக்கை அடைந்த அவர், தனது சுற்றில் நான்காவது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார். அவர் இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, 71 கிலோகிராம் எடைப்பிரிவு பழுதூக்கல் போட்டியில் இந்திக திசாநாயக்க தோல்வியடைந்ததால் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு ஒன்றும் முடிவுக்கு வந்தது.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் முதற்கட்டச் சுற்றில் சாமோத் யோதசிங்க மற்றும் தினேத் வீரரத்ன ஆகியோர் தலா மூன்றாவது இடம் பெற்ற போதிலும், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை.

அதேநேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியின் முதற்கட்டச் சுற்றில் இலங்கையின் எஃப்.ஏ. மொஹமட் 53 வினாடிகளில் இலக்கை எட்டி தனது சுற்றில் முதலிடம் பிடித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் சேவையை அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்கப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவுக்கு வரும் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக் காலம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் இருந்து விலகும் பெத்தும் நிஸ்ஸங்க!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube