Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

கிரிக்கெட் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதியுடன் விசேட ஆலோசனை!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவினருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான நீண்டகால திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பான் நிறுவன பிரதிநிதிகளுடன் முதலீட்டு பேச்சுவார்த்தை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.120 மில்லியன் லஞ்ச வழக்கு: சரித் அபேசிங்க பதவி பறிப்பு!

ஆனி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்

48.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் பறிமுதல்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube