Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சங்கபிட்டி எசல பெரஹரா: கடுவலையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் 183ஆவது வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு, இன்று (28) இரவு கடுவலை – கொள்ளுப்பிட்டி மற்றும் கடுவலை – கொழும்பு (புறக்கோட்டை) பிரதான வீதிகளில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இறுதிப் பெரஹரா இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (29) அதிகாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பெரஹரா, விகாரையிலிருந்து புறப்பட்டு கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதி, கொத்தலாவல ராஜசிங்க வீதி, கடுவலை – புறக்கோட்டை வீதி மற்றும் கடுவலை சந்தி வழியாக மீண்டும் விகாரையை வந்தடையும்.

இதனால், பெரஹரா நடைபெறும் நேரத்தில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கடுவலை – புறக்கோட்டை வீதி, சந்திரிகா குமாரதுங்க வீதி, பியகம வீதி மற்றும் பண்டாரவத்தை வழிகள் மாற்று போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவங்சவுக்கு பிணை!

வைகாசி 25, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

விக்ரம் பிரபு – சித்தார்த் புதிய படம் தொடக்கம்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வெப்பநிலை உயர்வாக காணப்படும்!

ஆடி 22, 2026
இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி : ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube