Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி இன்று!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு ஹம்பாந்தோட்டையில் போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில் 1 – 1 என தொடர் சமநிலையிலுள்ளது.

இன்றைய போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணைமனு நிராகரிப்பு !

ஆடி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் சூர்யவன்ஷி

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலைக்கழக மாணவர்கள்

வைகாசி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாகும்பரவில் போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பேருந்து சாரதிகள் சிக்கினர்

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube