Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அநுராதபுரம் – சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பதற்காகப் பதப்படுத்தப்பட்டிருந்த நான்கு கோடா பீப்பாய்கள், 80 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குருந்தூர் விகாரை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள பணியில் அமர்த்துமாறு கடிதம்

ஆவணி 30, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

ஆனி 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தையிட்டி விகாரையைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு பிணை!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube