Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக நிராகரிப்பு

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது முழுமையான எதிர்ப்பை ஒருமனதாகத் தெரிவித்துள்ளதுடன், சட்டச் சமூகம் இந்த நகர்வுக்குக் கடுமையாக எதிராக உள்ளதாக அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க வளாகத்தில் இன்று (29) காலை நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்ட அனைத்து சட்டத்தரணிகளும், இணையவழியில் பங்கேற்றவர்களும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறினார்.

இந்த முன்மொழிவுக்கு நீதிபதிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பழனி கோயிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறல் – 35 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் Passenger Drone சேவை? – சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

ஆகஸ்ட் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் முறைகேட்டில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஜூலை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 24 வயது இளைஞர் கைது

அக்டோபர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube