Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

பழனி கோயிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறல் – 35 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இம்மானுவேல் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் காணப்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, தரிசன வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் இவர் தவறான முறையில் நடந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவதானித்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரது தொலைபேசியை சோதித்த காவல்துறையினர், அவர் பெண்களை தவறான காணொளிகளை எடுத்ததை உறுதிசெய்தனர்.

இதனை அடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூரான் தேர் நாளை!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை சந்தேகநபர்கள் இலங்கைக்கு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பயணத்தடை நீக்கம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் கருத்தரங்கு !

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube