Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்றொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னார் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நீர்கொழும்பு – தொடுவாவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன், அதிலிருந்து மேலும் ஒருவர் வேறொரு படகினால் உயிருடன் மீட்கப்பட்டார்.

இதேவேளை, சிலாபம் – தொடுவாவ பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி பிற்பகல் கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளான படகிலிருந்து காணாமல் போன இரு கடற்றொழிலாளர்களில் ஒருவரது சடலம் நேற்று (2) கொள்ளுப்பிட்டிப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

அத்துடன், குறித்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மற்றைய கடற்றொழிலாளர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க தீர்மானம்

புரட்டாதி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக ஒரு ‘சீட்’ கூட பெறாத 8 மாவட்டங்கள்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறித்து விசேட அறிவிப்பு

சித்திரை 29, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube