Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

#பலத்தகாற்று #காற்றுஎச்சரிக்கை #வானிலைஎச்சரிக்கை #இலங்கைவானிலை #மழைஎச்சரிக்கை #பாதுகாப்புஎச்சரிக்கை #இயற்கைஅபாயம் #SriLankaWeather #WeatherAlert #StrongWinds

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகள் இடைக்கிடையே மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், குறித்த கடற் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பான தன்மையுடன் காணப்படும்.

அதேநேரம், குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகினறனர்.

எனவே, மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகவோ அல்லது ஏனைய கடற்பயணங்களுக்காகவோ செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நால்வர் கைது

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலைகள் அறிவிப்பு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எபோலா வைரஸ் பரவல்! சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube