Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

எல்லையில் லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து; சாரதி படுகாயம்!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இன்று (04) அதிகாலை எல்லை, கவறவெல பகுதியில் லொறி ஒன்று தெமோதர ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி முதலில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை எல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அழைப்பதற்கு புதிய முறை

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை வேனும் தனியார் பஸ்ஸூம் மோதி விபத்து: 15 மாணவர்கள் காயம்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எபோலா வைரஸ் பரவல்! சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube