Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலை: 6 பேர் உயிரிழப்பு, 1725 பேர் இடம்பெயர்வு!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து 433 குடும்பங்களைச் சேர்ந்த 1725 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கிய இருவருக்கு ரூ. 80,000 அபராதம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

காலி முகத்திடலில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி!

ஆடி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை!

வைகாசி 24, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube