Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

#செம்மணி #என்புக்கூடு #மீட்பு #மழைஅங்கி #யாழ்ப்பாணம் #குற்றவிசாரணை #இலங்கைசெய்திகள் #BreakingNews #TamilNews #SriLankaNews

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் இன்றைய தினம் 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மழை அங்கியும், அதனுடன் மீட்கப்பட்ட பொத்தான்களும், காலுறையும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 483 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் இடைநீக்கம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாணந்துறை – கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 17,000 புதிய வீடுகள்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஹரக் கட்டா’ வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube