Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணிக்கு செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு!

ஆனி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி நேற்றைய தினம் (16) செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (17) புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை நீதிமன்றம் அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம பாத யாத்திரை : திறக்கப்படும் காட்டுவழி!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலப்படுத்த நடவடிக்கை

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கான போட்டிப்பரீட்சை ஜூன் 7

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

ஆவணி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube