Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆவணி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அவிசாவளை, உக்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 1,050 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் இந்தியாவுக்கு செல்ல விரும்பவில்லை – ஆசிப் அலி சர்தாரி

ஆவணி 16, 2026
இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

HIV தடுப்பு பலப்படுத்தல்!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube