Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

HIV தடுப்பு பலப்படுத்தல்!

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையில் HIV மற்றும் பாலியல் நோய்கள் பரவல் நிலவரம் தொடர்பாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். HIV தடுப்பில் நிலவும் சவால்களை இனங்காணுதல், நோய் பரவலைத் தடுக்குதல், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துதல், மேலும் HIV தொற்றாளர்கள் மீதான சமூகப் பாகுபாடுகளை குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கிங் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மீட்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி – மைத்திரிக்கு கௌரவ பட்டம்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை காவல் துறையினரின் சீருடையில் மாற்றம் – ஆனந்த விஜேபால

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

ஆவணி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube