தமிழ்நாட்டின் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தியோ ஆழிசை (13) தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
