Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

ஒரே வாரத்தில் 100 கோடி பார்வையாளர்கள் – சாதனை படைத்த ’ராமாயணா’ ட்ரெய்லர்!

ஆகஸ்ட் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில், சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.

இந்த நிலையில், இந்த ட்ரெய்லர் யூடியூப் உட்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாக்னில்க் இணையத்தில் பகிர்ந்த புள்ளிவிவரங்களின்படி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்ட அனைத்து ட்ரெய்லர்களும் கூட்டாக 1 பில்லியன் பார்வைகளை எட்டியுள்ளன. இந்த எண்ணிக்கையில் பெரும்பகுதி இன்ஸ்டாகிராமில் இருந்து பெறப்பட்டது. மேலும், இந்தி ட்ரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியுடன் நிற்போம் – ஈரான்

ஜூன் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ருமேஷ் தரங்க 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம்

ஆகஸ்ட் 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பூனாவையில் பேருந்து மோதி விபத்து – ஆசிரியை உயிரிழப்பு

ஜூன் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – எகிப்து நட்புறவுச் சங்கம் மீளமைப்பு!

ஜூலை 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube