Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!

ஆவணி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்
ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசாவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு, வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி இன்று!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – சிசிடிவி காட்சி வெளியானது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ மாற்றத்தினால் வேலை இழந்தோருக்கு நிவாரணமளிக்கும் விசேட திட்டம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியில் இலங்கையின் நிபுணி வாசனா தங்கம் வென்று சாதனை!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube