Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

ஆவணி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பாகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி வரை பரீட்சை இடம்பெறும். 2532 மத்திய நிலையங்களில் இடம்பெறும் பரீட்சையில் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.

அதில் 264,496 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கடிகாரம், குறிப்புகள், டிடரநவவழவா போன்ற உபகரணங்களை மாணவர்கள் பரீட்சை செயற்பாடுகளின் போது பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – குண்டசாலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆனி 21, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை 2026 ஆம் ஆண்டின் உலகின் முன்னணி நலன் சுற்றுலா இடமாகத் தேர்வு!

ஆனி 27, 2026
இலங்கை

வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை: நீதிமன்றில் சட்டமா அதிபர் அறிவிப்பு!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube