Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்த 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் x பதிவை திரிபுப்படுத்தும் வட இந்திய ஊடகங்கள்!

வைகாசி 23, 2026
இலங்கைவானிலை

இன்று இடியுடன் கூடிய மழை!

ஆடி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சிலியில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்.

ஆடி 4, 2026
இலங்கை

சீனப் பிரஜை படுகொலையுடன் தொடர்புடைய இரு சீனர்கள் கைது!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube