Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்காக 1,700 சிசு செரிய பேருந்துகள் சேவையில்!

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பரீட்சைக் காலத்தில் பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் வழக்கமான கால அட்டவணையின்படி எவ்வித ரத்துகளுமின்றி இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பாதை பராமரிப்புப் பணிகள் பரீட்சைக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“யானையுடன் ஒரு நடைபயணம்” – பின்னவலயில் ஒரு புதிய அனுபவம்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன விலை அதிகரிக்கும் அபாயம்!

ஆனி 17, 2026
இலங்கை

இலஞ்சம் கோரினால் அழையுங்கள் 1954!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube