Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

அக்கிமீமனவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 27 வயது இளைஞர் உயிரிழப்பு!

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அக்கிமீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி–உடுகம வீதியின் கல்கொடதேணிய சந்திக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து நிறுத்துமிடத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கிமீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும் – ஈரான்

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன விலை அதிகரிக்கும் அபாயம்!

ஆனி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை

வைகாசி 4, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சூரியவன்ஷி

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube