Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் காயம்

ஆவணி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே 115 ஆவது மைல்கல் அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில், ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து சேதமடைந்துள்ளது.

விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள அதிவேக நெடுஞ்சாலைக் போக்குவரத்துப் பொலிஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

5 மாத கால இடைவெளியின் பின்னர் ஈரான் – கட்டார் கடல்வழி வர்த்தகம் ஆரம்பம்!

ஆடி 6, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பின்னணிப்பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube