இலங்கைமுக்கியச் செய்திகள்இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு! ஆகஸ்ட் 13, 2026 படிக்க 0 நிமிடங்கள்இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. செய்தியை பகிர்ந்து கொள்ள Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு இன்றைய செய்திகள் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்