Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றது.

மாவட்ட மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சட்டவிரோத மீன்பிடி, காலநிலை மாற்றத்தால் மீன்ப்படியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, மானிய முறையில் எரிபொருள் வளங்கள், ஏற்றுமதி, என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடல் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு!

ஆடி 25, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தாயகம் திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் ஐ.நா சபை வரவேட்பு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு நாட்களில் 24 பேர் பலி!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube